Trending News

தேரரின் வௌிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

(UTV|COLOMBO)-உடுவே தம்மாலோக தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 10ம் திகதி வரையில் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Army to build two Dengue wards in less than 10 days

Mohamed Dilsad

Over 1,000 arrested for dumping garbage illegally

Mohamed Dilsad

Walking on railway tracks banned from today following accident

Mohamed Dilsad

Leave a Comment