Trending News

அரசாங்கத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம்

(UDHAYAM, COLOMBO) – மக்களின் ஆணையை சரியாக புரிந்துகொள்ளாமையின் காரணமாகவே இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று ஊடக சந்திப்பின்போது ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஊடாக பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

Work to begin on 5 LNG plants by May

Mohamed Dilsad

සිරි දළදා වන්දනාව අද සවස ඇරඹේ

Editor O

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

Mohamed Dilsad

Leave a Comment