Trending News

வீட்டில் பாம்பு வளர்க்கும் சுஷ்மிதா

(UTV|INDIA)-ரட்சகன், முதல்வன் படங்களில் நடித்திருப்பவர் சுஷ்மிதா சென். 1994ம் ஆண்டு இவர் உலக அழகியாக தேர்வானவர். சுஷ்மிதா சென் தெய்வபக்தி நிறைந்தவர். இந்தி படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தபோது அங்கு ஒரு மலைப்பாம்பு புகுந்து சீறியது. அதைக்கண்டு படக்குழுவினர் பயந்ததுடன் அடிக்க பாய்ந்தனர். உடனே சுஷ்மிதா அவர்களை தடுத்தார். பாம்பு தெய்வத்தின் வடிவம் என்று கூறியவர் அதன்முன் அமர்ந்து சில மந்திரங்கள் உச்சரித்தார். பின்னர் அந்த பாம்பை தனது வீட்டுக்கு கொண்டு சென்று வளர்க்க ஆரம்பித்தார்.

அதை தினமும் கும்பிட்டும் வந்தார். வீட்டில் காட்டு விலங்குகள் வளர்க்கக்கூடாது என்று ஏற்கனவே தடை உத்தரவு இருக்கும் நிலையில் சுஷ்மிதா பாம்பு வளர்க்கும் தகவல் ஆங்கில இதழ்களில் வெளிவந்ததையடுத்து அவர் பாம்பு வளர்ப்பதற்கு ஆட்சேபனைகள் எழுந்தது. ஆனால் அந்த பாம்பை இன்னமும் தனது வீட்டில் அவர் வளர்த்து வருகிறாரா என்பதற்கு அவரது தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sumithra Peiries identifies Ranamayura award

Mohamed Dilsad

Decisive party leaders meeting on Provincial Council Elections today

Mohamed Dilsad

மாகந்துரே மதூஷ் தாக்கல் செய்த மனு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு

Mohamed Dilsad

Leave a Comment