Trending News

சந்தைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை சிவப்பு நிறத்திலான தரம் குறைந்த பருப்பு சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் சந்தைகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, இந்த விடயம் தொடர்பில் அறியக்கிடைத்ததாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அநுராபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து இந்த பருப்புவகை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பருப்பைக் கழுவும்போது அதில் நிற மாற்றம் ஏற்படுமாயின், அது தொடர்பில் அருகிலுள பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

PSC on Easter Sunday Attacks to convene today

Mohamed Dilsad

வித்தியா படுகொலை வழக்கு – ‘விசாரணைமன்று’ அடிப்படையிலான 2ஆம் கட்ட விசாரணைகள் ஆரம்பம்!

Mohamed Dilsad

Parliament prorogued till January [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment