Trending News

விஜயகலா மஹேஷ்வரனின் அறிக்கை இன்று அல்லது நாளை சட்ட மா அதிபருக்கு சமர்பிப்பு

(UTV|COLOMBO)-எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்த யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரவுள்ளதாகவும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கான விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை அறிக்கை இன்று அல்லது நாளை சட்ட மா அதிபருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

ஜிம்பாப்வேயில் தொடரும் அரசியல் குழப்பம்

Mohamed Dilsad

අයහපත් කාලගුණය හේතුවෙන් අත්හිටවූ උසස් පෙළ විභාගය පවත්වනවා ද නැත්ද තීරණය 29 වෙනිදා

Editor O

Leave a Comment