Trending News

எதிர்வரும் 03ம் திகதி வேலை நிறுத்தம் செய்வது உறுதி

(UTV|COLOMBO)-சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம் நியாயமான தலையீடு செய்யாவிட்டால் எதிர்வரும் 03ம் திகதி வேலை நிறுத்தம் செய்வது உறுதி என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று  (01) கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இதனைக் கூறினார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம்

Mohamed Dilsad

Victims of 2016 disasters to be compensated

Mohamed Dilsad

Building collapses in Wellawatta

Mohamed Dilsad

Leave a Comment