Trending News

ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

மாகாண சபை தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலின் பொருட்டு ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர்கள் பங்குகொள்ள உள்ளனர்.

இதனிடையே, மாகாண சபை தேர்தல் தொடர்பிலான இறுதி தீர்மானத்தை, இந்த மாத இறுதியில் அறிவிக்க, மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தீமானித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

US issues security alert for Sri Lanka over May Day rallies

Mohamed Dilsad

Rainfall to enhance over coming days

Mohamed Dilsad

Elections set for Jan. 05 by President, Nominations from Nov. 19 – 26

Mohamed Dilsad

Leave a Comment