Trending News

கோட்டாபயவின் ஊடக பேச்சாளராக மிலிந்த ராஜபக்ஷ நியமனம்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளராக கொழும்பு மாநகரசபை ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அபேட்சகராக கோட்டபாய ராஜபக்ஷவை முன்னிறுத்துவதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Parliament to convene for a special sitting on Monday

Mohamed Dilsad

தடைசெய்யப்பட்ட க்ளேபோசேட் இரசாயணம் மீண்டும்

Mohamed Dilsad

கண்டி வன்முறை – நால்வருக்கு பிணை

Mohamed Dilsad

Leave a Comment