Trending News

வாத்துவை விருந்துபசாரத்தில் தொடரும் மர்மங்கள்

(UTV|COLOMBO)-வாத்துவை கரையோர விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தை அடுத்து திடீரென ஏற்பட்ட நோய் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்காவது நபரும் உயிரிழந்துள்ளார்.

அந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த மேலும் மூன்று பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்காவது நபரும் காலமானார்.

தனியார் நிறுவனம் ஒன்றால் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த நான்கு பேர் திடீரென ஏற்பட்ட நோய் நிலையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் 20, 31 மற்றும் 36 வயதான மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், இன்றைய தினம் நான்காவது நபரும் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் மதுபானம் அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இன்று களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

Mohamed Dilsad

BIMSTEC සමුළුව අද කොළඹ දී

Mohamed Dilsad

Global Pulse Confederation An Honour For Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment