Trending News

பொல்கஹவெல தொடரூந்து போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

(UTV|COLOMBO)-பொல்கஹவெல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பனலிய பிரதேசத்தில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் சேதமடைந்த ஒரு தொடரூந்து வீதி வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் , அதில் தொடரூந்து போக்குவரத்து இடம்பெறுவதாக தொடரூந்து கட்டிப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மற்றைய வீதியை இன்றைய தினத்திற்குள் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த தொடரூந்து விபத்தில் 32 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

New Chairman for People’s Bank Appointed

Mohamed Dilsad

Indonesia earthquake death toll jumps to 319

Mohamed Dilsad

Muslims express solidarity with Christians in Mumbai

Mohamed Dilsad

Leave a Comment