Trending News

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV|COLOMBO)-சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்று (07) பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இந்த மாதத்திற்கான முதலாவது சபை அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, எதிர்கட்சித் தலைவராக யார் செயற்பட முடியும் என்பது தொடர்பில் சபாநாயகர் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Separate political plan for the Sainthamaruthu Pradeshiya Sabha

Mohamed Dilsad

USD 5.5 million from US for demining in 2018

Mohamed Dilsad

Bollywood newbie Niddhi Agerwal ousted from her flat

Mohamed Dilsad

Leave a Comment