Trending News

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-வாழைத்தோட்டம், செக்குவத்த பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த நபரிடம் இருந்து ´யாபா´ எனும் 175 போதை மாத்திரைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Trump threatens additional USD 200 billion in tariffs on China

Mohamed Dilsad

காணாமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு

Mohamed Dilsad

Amazon College’s Graduation Ceremony held under auspices of Minister Rishad Bathiudeen

Mohamed Dilsad

Leave a Comment