Trending News

306 ஓட்டங்களால் இலங்கை வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுபபெடுத்தாடிய இலங்கை அணி 306 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

39 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு இலங்கை அணி அந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது.

மழை காரணமாக போட்டி 39 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இலங்கை அணி சார்பாக தசுன் சானக 65 ஓட்டங்களையும், திஸர பெரேரா மற்றும் குசல் ஜனித் பெரேரா இருவரும் தலா 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Winds and rain expected today

Mohamed Dilsad

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டி இன்று

Mohamed Dilsad

Sri Lanka urges India to remove trade barriers

Mohamed Dilsad

Leave a Comment