Trending News

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-மிஹிந்தலை வளாகத்தில் நடாத்தி செல்லப்படும் சமூகவியல் மற்றும் மானுடவியல், பயன்முக அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பீடங்களே நேற்று பிற்பகல் முதல் மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் இடையே சின்னம்மை நோய் பரவி வருகின்றமை இதற்கு காரணமாகும்.

இந்த பீடங்களின் 44 மாணவர்களுக்கு சின்னம்மை நோய் பரவியுள்ளதாகவும், மேலும் சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேசிய மஸ்ஜித் விருது வழங்கும் விழா-2018

Mohamed Dilsad

යාපනයට ගඟක් – උතුරේ ජල ගැටළුවට විසඳුමක්

Editor O

National Child Protection Programme under President’s patronage today

Mohamed Dilsad

Leave a Comment