Trending News

பத்தரமுல்ல, செத்சிறிபாய முன்னாலுள்ள வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-பத்தரமுல்ல, செத்சிறிபாயவுக்கு முன்னாலான வீதியின் இரண்டு திசைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளது.

அந்த வீதியின் கடுவலை நோக்கிய மற்றும் கொழும்பு நோக்கிய இரு பக்கங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஆயுதங்களுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் – 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Mohamed Dilsad

Sajith and Gotabaya cast their votes

Mohamed Dilsad

Leave a Comment