Trending News

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு!

(UDHAYAM, COLOMBO) – விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா – கோதண்ட நொச்சிக்குளம் பகுதியைச்சேர்ந்த இளங்கோவன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று நள்ளிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Three sentenced to death over murder

Mohamed Dilsad

இங்கிலாந்து 6 -1 கோல் கணக்கில் வெற்றி

Mohamed Dilsad

ගතවු පැය 24 තුළ මත්ද්‍රව්‍ය වැරදි සම්බන්ධ සැකකරුවන් 943ක් කොටු

Mohamed Dilsad

Leave a Comment