Trending News

மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரநாயக்க – சாமசரகந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுத் திட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரூபாய் 50 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய 20 வீடுகள் இதன்போது மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

Related posts

More Army-held lands in East to be released

Mohamed Dilsad

Bus strike called off as Government agrees to increase fare

Mohamed Dilsad

பிரதமர் நாளை யாழ். விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment