Trending News

பயணிகளுக்காக மேலதிகமாக 100 பேருந்துகள் சேவையில்

(UTV|COLOMBO)-தொடரூந்து சேவைகளின் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபை பயணிகளுக்கான பேருந்து சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

நேற்றைய தினம் தொடக்கம் முன்னெடுக்கப்படும் பணிபுறக்கணிப்பை தொடர்ந்து பிரதேச டிப்போக்களில் இருந்து 100 பேருந்துகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Rishabh Pant left out of India World Cup squad

Mohamed Dilsad

A fast held on top of Dambulla International Cricket Statium roof

Mohamed Dilsad

SLFP – SLPP meeting tomorrow

Mohamed Dilsad

Leave a Comment