Trending News

இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் யால சரணாலயம்

(UTV|COLOMBO)-யால தேசிய சரணாலயத்தின் வலயமொன்று 2 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை முதலாம் இலக்க வலயம் மூடப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், ஏனைய வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்துவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படவுள்ள குறித்த முதலாம் இலக்க வலயம், சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

No salary hike for Parliamentarians, UNP Parliamentary Team decides

Mohamed Dilsad

Fairly cold weather is expected to continue over the island

Mohamed Dilsad

UN urges immediate action against perpetrators who ignite violence

Mohamed Dilsad

Leave a Comment