Trending News

ஜப்பான் நகர அபிவிருத்தி திட்டமிடல் முறைமையில் கண்டி நகரம் அபிவிருத்தி

(UTV|COLOMBO)-ஜப்பானின் நகர அபிவிருத்தி திட்டமிடல் முறைமையின் கீழ், கண்டி நகரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கண்டி நகர அபிவிருத்தி அதிகார சபையினால், ஜப்பான் சர்வதேச கூட்டுறவுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாளை முதல் வானிலையில் மாற்றம்

Mohamed Dilsad

வெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Mohamed Dilsad

தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை?

Mohamed Dilsad

Leave a Comment