Trending News

மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு

(UTV|RATHNAPURA)-இரத்தினபுரி – மாரப்பன பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிவித்திகல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வர்த்தகருக்கு காயமேற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம்

Mohamed Dilsad

சுவிஸ் தூதரக அதிகாரிக்கு வெளிநாடு செல்ல தடை

Mohamed Dilsad

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்குப் பாராட்டு

Mohamed Dilsad

Leave a Comment