Trending News

தனியார் பேரூந்து ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியில் நாளை(15) தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அபராத தொகையை அதிகரித்தல் உள்ளட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவுத்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பை கடன் தா புதன்கிழமை முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில்,ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கைவிட்டதாகவும் குறித்த சங்கம் மேலும் சுட்டிகாட்டியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எரிந்த நிலையில் சடலம் மீட்பு

Mohamed Dilsad

Water supply disrupted by worker strike

Mohamed Dilsad

National Film Corporation restrained in film distribution

Mohamed Dilsad

Leave a Comment