Trending News

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள், களுத்துறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கடந்த சில தினங்களாக வீசும் காற்று இன்றும் வீச கூடும் என்பதுடன் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

Mohamed Dilsad

Gary Ray Bowles: Florida executes killer who preyed on gay men

Mohamed Dilsad

Japan Maritime Self Defence Force Destroyer arrives at Hambantota Harbour

Mohamed Dilsad

Leave a Comment