Trending News

நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்று (14) காலை வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிந்தது.

இந்நிலையில் நீரின் உயர் மட்டம் தொடர்ந்தும் வெகுவாக உயர்வடைந்து வருவதால் இன்று (15) காலை மேலதிகமாக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

கிண்ணியாவில் கஞ்சா கலந்த மதனமோதக லேகியத்துடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Public Admin assaults weren’t disputed during UPFA government –Indunil

Mohamed Dilsad

வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள்-ரோஹித போகொல்லாகம

Mohamed Dilsad

Leave a Comment