Trending News

கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-விடுமுறை மாதங்களில் ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்குவதை நிறுத்த கல்வி அமைச்சு, அமைச்சரவை பத்திரமொன்றை தயாரித்து வருவதாக வௌியாகியுள்ள பொய்யான அறிக்கைகளுக்கு எதிராக கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளது.

இன்று முற்பகல் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் குறித்த எழுத்து மூல முறைப்பாடு அமைச்சின் சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Poson week begins today

Mohamed Dilsad

Rameswaram fishermen claim their catch damaged by Lankan Navy

Mohamed Dilsad

ආශූ මාරසිංහ සුරතල් සුනඛයා අපයෝජනය කළාද? හිරුණිකාගේ අනාවරණය

Mohamed Dilsad

Leave a Comment