Trending News

ஆனமடுவ உணவக தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

(UTV|COLOMBO)-புத்தளம் ஆனமடுவ – ஆண்டிகம பகுதியிலுள்ள நேற்றிரவு(19) உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று முன்தினம (18) ஆனமடுவ – ஆண்டிகம பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த உடமைகளை சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புட்டினுடனான சந்திப்பு இன்று!

Mohamed Dilsad

Severe traffic in Town Hall

Mohamed Dilsad

Somali pirates suspected of first ship hijacking since 2012

Mohamed Dilsad

Leave a Comment