Trending News

தங்கம் கடத்திய 4 பெண்கள் கட்டுநாயக்கவில் கைது

(UTV|COLOMBO)-நாட்டிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய பெண்கள் நால்வர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் சிங்கப்பூரிலிருந்து மும்பை ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 95,71,320 ரூபா பெறுமதியானது எனவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்ல, முல்லேரியா மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலே ஒரே வழி-சர்வ மத தலைவர்கள்

Mohamed Dilsad

British woman helped 6 Sri Lankans reach UK with fake Indian passports

Mohamed Dilsad

Sri Lanka marks National Day of Mourning today

Mohamed Dilsad

Leave a Comment