Trending News

எம்பிலிப்பிட்டி மருத்துவமனையின் சிற்றூழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-எம்பிலிப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையின் சிற்றூழியர்கள், ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவமனையில் 352 சிற்றூழியர்கள் சேவை புரிய வேண்டிய நிலையில் , தற்போதைய நிலையில் 219 சிற்றூழியர்கள் மாத்திரமே உள்ளதாக ஜனரஜ சுகாதார சேவை சங்கத்தின் எம்பிலிப்பிட்டி கிளைத் தலைவர் காமினி சுவந்தசேன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , இந்த ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வரையில் தொடர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

அனுமதிப்பத்திரமின்றிய பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை…

Mohamed Dilsad

நாளை மறுதினம் சீகிரிய மலைக்குன்று மீதேறி சூரிய உதயத்தை பார்வையிட வாய்ப்பு…

Mohamed Dilsad

Narcotics worth Rs.80 million seized

Mohamed Dilsad

Leave a Comment