Trending News

பேராதனை பொறியியற் பீடம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட ​கைகலப்பை தொடர்ந்து மூடப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடம், கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும், இன்று(27) திறக்கப்பட்டது.

குறித்த பீடமானது கடந்த, ஜூலை மாதம் 27 ஆம் திகதி மூடப்பட்டது. இதேவேளை, கடந்த 20 ஆம் திகதியன்று மூடப்பட்ட இன்னும் சில பீடங்களும், கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் இன்று(27) திறக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Climate change: An unstoppable movement takes hold

Mohamed Dilsad

සංවර්ධන හා සුබසාධන වැඩසටහන් නතර කරන්න – මැ.කො. සභාපති l එවැනි නියෝග නිකුත් කරන්න බැහැ – ජනාධිපති ලේකම්

Editor O

ஜூலியன் அசாஞ்சே கைது…

Mohamed Dilsad

Leave a Comment