Trending News

வரவு செலவுத் திட்ட தயாரிப்பு

(UTV|COLOMBO)-2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக ஒவ்வொரு அமைச்சுக்களினதும் செலவு குறித்த விபரங்களை பெற்றுக் கொள்ளும் பணி இந்த வாரத்துடன் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

பல அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதீட்டு வரைவை தயாரிக்க, பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஆலோசனைகளும் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, பல அமைச்சுக்களுக்காக இந்த வருடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியானது, இதுவரை 30 தொடக்கம் 40 சதவீதம் வரையே செலவு செய்யப்பட்டுள்ளதாக திரைசேரியின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Katuwapitiya Church reopens 3-months after terror attack

Mohamed Dilsad

මැතිවරණයට අවශ්‍ය ලිපිද්‍රව්‍ය මිලදී ගැනීමට ලංසු කැඳවයි

Editor O

இயற்கை தொடர்பான ஆழமான உணர்வின்மையே அனர்த்தத்திற்கு காரணம் – பிரதமர்

Mohamed Dilsad

Leave a Comment