Trending News

09 மணி நேர நீர் விநியோகம் தடை…

(UTV|POLANNARUWA)-பொலன்னறுவை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை(28) காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை 09 மணி நேரம் நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள வீதி புனரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு, வியாழனன்று

Mohamed Dilsad

பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெஹிதெனியவுக்கு பிணை

Mohamed Dilsad

இன்று(02) முதல் முதல் புதிய வீதி

Mohamed Dilsad

Leave a Comment