Trending News

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனுவிற்கான தீர்ப்பு 31ம் திகதி…

(UTV|COLOMBO)-நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவிற்கான விசாரணை குறித்த தீர்ப்பினை எதிர்வரும் 31ம் திகதிக்கு வழங்க நீதிமன்றம் இன்று(29) தீர்மானித்துள்ளது.

அண்மையில் சத்திர சிகிச்சைக்கு உள்ளாகியிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Trump travel ban suffers new court defeat

Mohamed Dilsad

Sri Lanka’s second modern training centre launched

Mohamed Dilsad

இலங்கைக்கு 164 மில்லியன் டொலர் வழங்க ஒப்புதல்

Mohamed Dilsad

Leave a Comment