Trending News

வைத்தியர்களது ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

(UTV|COLOMBO)-விசேட வைத்தியர்களது ஓய்வு பெறும் வயதெல்லையினை நீடிக்க கடந்த திங்களன்று (27) அரச பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை தொடர்பிலான அமைச்சர் மத்தும பண்டாரவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, விசேட வைத்திய அதிகாரிகள் கட்டாய ஓய்வு வயதெல்லையானது 63 இற்கு நீடிக்கப்பட்டுள்ளதோடு குறித்த திருத்தமானது 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 06ம் திகதி முதல் அமுலாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் விசேட வைத்திய அதிகாரி ஒருவரது கட்டாய ஓய்வு வயதெல்லை 60 ஆக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேசிய தொலைக்காட்சி வளாகத்திற்கு STF

Mohamed Dilsad

Arjun Aloysius and Kasun Palisena further remanded

Mohamed Dilsad

Kompany loses first game as Anderlecht boss

Mohamed Dilsad

Leave a Comment