Trending News

30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடித்த கேத்ரின்

(UTV|INDIA)-கேத்ரின் தெரசா தற்போது சித்தார்த்துக்கு ஜோடியாக சாய்சேகர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து இயக்குநர் சாய்சேகர் கேத்ரின் தெரசா பற்றி கூறும்போது ‘இது வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது. நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகி தான் வேண்டும். அதனால் தான் கேத்ரினை நடிக்க வைத்தோம்.

மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்தார். ஒரு காட்சியில் வில்லன் அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து வரவேண்டும் அந்த காட்சியிலும், இன்னொரு காட்சியில் 30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடிக்க வேண்டும். எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்தார்’ என்று கூறி இருக்கிறார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Navy arrests a person with ‘Ice’

Mohamed Dilsad

All Members of Mumbai Senior Cricket Selection Panel resign

Mohamed Dilsad

பென் ஸ்டார்க்ஸ் மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று

Mohamed Dilsad

Leave a Comment