Trending News

கலஹா வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-கலஹா வைத்தியசாலையைத் தற்காலிகமாக மூட, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து,ஆத்திரமடைந்த தெல்தோட்டை பகுதி மக்கள், வைத்தியசாலை உபகரணங்களுக்கு பாரிய சேதம் விளைவித்தனர். இதனையடுத்து, நேற்று (29) தொடக்கம் வைத்தியசாலையில் எவ்வித பணியும் இடம்பெறவில்லை என, தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Avengers 4: New theory posits Doctor Strange is alive

Mohamed Dilsad

North Korea threatens to pull out of summit with Trump

Mohamed Dilsad

சஜித், கோத்தா இணைய மோதல்

Mohamed Dilsad

Leave a Comment