Trending News

யால தேசிய வனத்துக்கு சிய வனத்துக்கு பூட்டு

(UTV|COLOMBO)-நாட்டில் தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக யால தேசிய வனத்தை நாளை(01) முதல் இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார தெரிவித்திருந்தார்.

அதன்படி யால தேசிய வனத்தின் 01ம் இலக்க வலயமான பலடுவான நுழைவாயில் மூடப்பட உள்ளதோடு, மூடப்படும் காலப்பகுதியில் வனத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா ஓய்விடங்கள் என்பன மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் நவம்பர் மாதம் 01ம் திகதி மீண்டு யால தேசிய வனம் திறக்கப்படும் என்று வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார மேலும் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றும் நாளையும்

Mohamed Dilsad

Sri Lanka Naval ship returns home after month-long Naval exercise – KAKADU 2018 [VIDEO]

Mohamed Dilsad

வங்கக் கடலில் நிலநடுக்கம்

Mohamed Dilsad

Leave a Comment