Trending News

152 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் இலங்கை காவல்துறை

(UTV|COLOMBO)-இலங்கை காவல்துறை இன்றுடன் 152 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது.

இதன் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு, பம்பலபிட்டி காவல்துறை படைத் தலைமையக மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த வருட பூர்த்தி நிழ்வை முன்னிட்டு சர்வ மத பிரார்த்தனைகளும், பூஜை வழிபாடுகளும் இன்று காலை இடம்பெற்றுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Trump warned not to hinder Russia probe

Mohamed Dilsad

2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி?

Mohamed Dilsad

Leave a Comment