Trending News

லிபியா சிறை மோதல் – 39 பேர் பலி

(UTV|LIBIA)-லிபியாவில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த மோதலின் போது சுமார் 400 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

සමස්ත ලංකා මහජන කොන්ග්‍රසයේ ප්‍රාදේශීය සභා මන්ත්‍රීවරු දිවුරුම් දෙති

Mohamed Dilsad

Ranjan ordered to appear before Supreme Court on Feb. 26

Mohamed Dilsad

ආදායම් බදු ගෙවන්නන්ට විශේෂ දැනුවත් කිරීමක්

Editor O

Leave a Comment