Trending News

ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு, வியாழனன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவில், எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மத வழிபாடுகளுடன், அன்று காலை 9 மணிக்கு மாநாடு ஆரம்பமாகும். கட்சியின் உட்கட்டமைப்பு முறைமையை மறுசீரமைப்பதற்கு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு, அங்கீகாரம் பெற்றுக் கொள்வதே மாநாட்டின் பிரதான நோக்கமாகுமென எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

India delays project to modernise key Sri Lankan Airport

Mohamed Dilsad

Police recover weapons, ammo, following information received from arrested Pallai Hospital JMO

Mohamed Dilsad

மாத்தளையில் 75 வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment