(UTV|COLOMBO)-விளையாட்டு சட்ட திட்டங்கள் சீர்திருத்தம் தொடர்பில் ஐசிசி நிறுவனத்துடன் கலந்தாலோசித்ததன் பின்னர் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த தீர்மானத்தினை மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]