Trending News

சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது

(UTV|COLOMBO)-சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் சேவையை முன்னெடுப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸ்துறை படையணி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை பொலிஸின் 152 ஆவது நிறைவாண்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கு இல்லாத நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட மாட்டாது. கடந்த காலத்தில் பொலிஸார் பல்வேறு வெற்றிகளை அடைந்ததோடு பல பின்னடைவுகளையும் எதிர்நோக்கினார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடந்து முடிந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ඛනිජතෙල් වෘත්තිය සමිති එකමුතුව වර්ජනයේ

Mohamed Dilsad

විදුලි වාහන ආනයනය කිරීමට අදාළ විශේෂ දැනුම්දීමක්

Editor O

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

Mohamed Dilsad

Leave a Comment