Trending News

மொரகஹகந்த நீர்த்தேக்க ஊழியர்கள் சிலர் எதிர்ப்பில்

(UDHAYAM, COLOMBO) – மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டத்திற்கு பொறுப்பான சீன நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள் சிலர் தற்போதைய நிலையில் நீர்த்தேக்கத்தின் மீது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு தெரியாமல் ஊழியர்கள் சிலரை பணியில் இருந்து நீக்கியமை மற்றும் வேதனத்தை உரிய வகையில் வழங்காமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Maiden parliamentary session for 2017 begins today

Mohamed Dilsad

President to discuss SriLankan Airlines issues

Mohamed Dilsad

Leave a Comment