Trending News

குடும்பத்துடன் பிகினியில் போஸ் கொடுத்த நடிகை கரீனா

(UTV|INDIA)-நடிகை கரீனா கபூர் பாலிவுட் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு தற்போது தைமூர் அலி கான் என்ற மகனும் உள்ளார்.

அம்மாவான பிறகும் நடிகை கரீனா கபூர் அவ்வப்போது மிக கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

தற்போது அவர் தன் குடும்பத்தினருடன் நீச்சல் குளத்தில் பிகினியில் உள்ள ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Filming on “Bond 25” quietly underway

Mohamed Dilsad

பாராளுமன்ற சொத்து சேத மதிப்பீட்டு அறிக்கை விசாரணை குழுவுக்கு

Mohamed Dilsad

ஜனாதிபதியிடம் முன்னாள் பிரதமர் விசேட கோரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment