Trending News

கடுகுருந்த படகு விபத்து!…உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு!

(UDHAYAM, COLOMBO) – கடுகுருந்த படகு விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சர் அனுர ப்ரியதர்சன யாப்பா ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடும் , இந்த விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

No links to extremist groups- Rauff Hakeem

Mohamed Dilsad

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்கவில்லை

Mohamed Dilsad

பேலியகொட பரிமாற்றிடம் நாளை முதல்

Mohamed Dilsad

Leave a Comment