Trending News

அமலா பாலின் ஆடை ஃபர்ஸ்ட் லுக்-வெளியிட்ட வெங்கட்

(UTV|INDIA)-திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் ரத்ன குமார். தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதில் அமலா பால் முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.

ஆடை என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/09/AADAI.jpg”]

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

கிளிநொச்சியில் தேசிய கயிறுழுத்தல் போட்டி

Mohamed Dilsad

400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு அமைச்சரவை அனுமதி

Mohamed Dilsad

Leave a Comment