Trending News

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள்

(UDHAYAM, COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், ஜனாதிபதியை இன்று சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்காக அவர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Liquor prices revised

Mohamed Dilsad

விஜய் திரைப்படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

Mohamed Dilsad

Three ‘Awa’ members arrested over Manipay attack

Mohamed Dilsad

Leave a Comment