Trending News

அடுத்த ‘மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி’ கண்டியில்

(UTV|COLOMBO)-நேற்று நண்பகல் 12 மணி முதல் கொழும்பு நகரின் அதிகாரத்தை ஒன்றிணைந்த எதிரணி கைப்பற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வறட்சியான காலநிலை காரணமாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

Mohamed Dilsad

Pakistani Women cricket team visited Pakistan High Commission

Mohamed Dilsad

ලිට්‍රෝ ගෑස් මිල අඩු වෙයි.

Editor O

Leave a Comment