Trending News

தோல்வியில் முடிந்த மக்கள் பலம்-அமைச்சர் அஜித்

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்த ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எனும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு இந்நாட்டு மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியவில்லை என இராஜங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

பல்வேறு சலுகைகளின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு மக்களை சேர்த்துக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (05) இரவு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

කර්මාන්තශාලාවක් මතට ගුවන් යානයක් කඩා වැටෙයි.

Editor O

Two Sri Lankans with criminal record helped to flee Tamil Nadu

Mohamed Dilsad

“සෑම මසකට වරක් උතුරු පළාතට පැමිණ සංවර්ධන කටයුතු පිළිබද සොයා බලන ලෙස සෑම අමාත්‍යවරයෙකුටම උපදෙස්”ජනපති

Mohamed Dilsad

Leave a Comment