Trending News

ரவி கருணாநாயக்கவுக்கு மீளவும் நீதிமன்ற அழைப்பாணை

(UTV|COLOMBO)-கடந்த 2002ம் ஆண்டில் சதொச விற்பனை நிலையத்துக்கு அரிசி கொள்வனவு செய்யும் போது, 40 இலட்சம் ரூபாயை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குக்காக, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதியன்று, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் நிதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம், அழைப்பாணை விடுத்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Egyptian delegation arrives in Gaza for mediation between Israel, Hamas

Mohamed Dilsad

அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயம்

Mohamed Dilsad

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment