Trending News

ஜனாதிபதிக்கும் கட்சிக்கும் எதிராக செயற்படுவது மனிதநேயமற்ற செயல்

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டு அதன் தலைவர் ஜனாதிபதிக்கும் கட்சிக்கும் எதிராக செயற்படுவது மனிதத் தன்மைக்கு முரணான ஒன்றாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரிலுள்ள டிலான் பேரேராவின் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Tamil Nadu fishermen allege they were attacked by Sri Lankans at sea

Mohamed Dilsad

மாபெரும் கூட்டணியுடன் பிரதமர்?

Mohamed Dilsad

விபத்தில் பொலிஸ் அதிகாரி காயம்

Mohamed Dilsad

Leave a Comment